×

கோவை அருகே பேப்பர் குடோனில் தீ விபத்து

கோவை : கோவை துடியலூர் அருகே இன்று அதிகாலை பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.


Tags : Paper Kuton ,Coimbatore ,Fire , Fire , Paper Kuton , Coimbatore
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...